பாஷா: நான் ஒரு முறை பாடம் படிச்சா எல்லா பாடமும் படிச்ச மாதிரி ஹா ஹா
படையப்பா: அதிகமா படிக்கற பொண்ணும் அதிகமா பிட்டு அடிக்கிர பையனும் உருப்பட்டதா சரித்திரமே இல்ல
பாபா: படிச்சது கையளவு படிக்காதது உலகளவு
சிவாஜி: கண்ணா! பன்னிங்க தான் தினமும் படிக்கும் சிங்கம் எக்ஸாம் ஒரு மணி நேரத்துக்கு முன்னாடி படிக்கும்
எந்திரன்: ஒரு பாடத்தை ஒரு முறை எழுதினா பாஸ்.. ஒவ்வொரு முறையும் எழுதினா அது டைம்பாஸ்
ஹா ஹா ஹா... ஆனாலும் இது ரொம்ப ஓவர்... எங்க தலைவரை இப்படி காமெடி பன்னியிருக்க வேணாம்...
ReplyDelete