இப்பல்லாம் பசங்களை நம்பவே முடியரதில்லை. எல்லாரும் ஏமாத்துபேர்வழிகளாவே இருக்காங்க. அவங்களோட இரட்டை அர்த்த பேச்சுகளை எல்லாம் ஒரு அகராதியாவே வைக்கலாம். அதுல சிலது கீழே இருக்கு பாருங்க
பசங்களோட அகராதி:
1. நான் உன்னை காதலிக்கிறேன் : எத்தன பேர்கிட்ட சொல்லிருப்போம்
2. ஐ மிஸ் யூ : உன்னை பாக்காம இருக்கர சந்தோசமே தனி
3. நீ தான் என்னோட வாழ்க்கை: இன்னொரு பொண்ணு கிடைக்கர வரைக்கும் தான்
4. நீ தான் என் செல்லம் : வேற வழி இல்ல
5. நான் உன்னைய கல்யாணம் பண்ணிக்கரேன்: வேற யாரும் சிக்கல
பொண்ணுங்க எல்லாரும் உஷாரா இருங்கம்மா..........
இதெல்லாம் பொய்... பொய்... பொண்ணூங்க அகராதி தான் இது... போ...
ReplyDeleteஇல்லை இல்லை பையனுங்களோட அகராதி தான்
ReplyDelete:))))))