ஒரு ஃபிகரை கரக்ட் பண்ண 3 வழிகள்
- அழிப்பான்(Eraser)
- ink remover
- whitner
என்ன முழிக்கிர ஃபிகர்னு சொன்னது டயகிராம் நீங்க இன்னும் திருந்தவே இல்லையா!!
என்னோட வலதுகைல பென், இடது கைல செல்போன்
ஒரு காதுல வாத்தியார் படம் நடத்துரத கவனிக்கனும் மறுகாதுல ஃப்ரண்ட்ஸ் பேசரத கேக்கனும்
ஒரு கண் போர்டுல பார்த்து கணக்கு எழுதும், இன்னொரு கண் தூங்கிட்டு இருக்கும்
எவண்டா சொன்னது காலேஜ் லைஃப் ஈஸின்னு
கல்லூரி வாழ்க்கையின் மிகப்பெரிய காமெடிகள்
- தயவு செய்து என்னை டிஸ்டர்ப் பண்ணாதீங்க நான் படிக்கனும்
- க்ளாஸ் இல்லைன்னா வாங்க லைப்ரரிக்கு போலாம்
- ”சார் எனக்கொரு சந்தேகம்”
ஒரு A4 பேப்பரை தயாரிக்க பத்து லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. அதானால் இனிமேல் அசைன்மெண்ட் எழுதுவதை தவிர்த்து தண்ணீரை பாதுகாப்போம் பொதுநலன் கருதி வெளியிடுவோர் கல்லூரி மாணவர்கள்.
தைரியம் என்றால் என்ன?
ஃப்ரண்ட்ஸோட ஊரைச்சுத்திட்டு நடுராத்திரியில ஃப்ரண்டோட பைக்ல வீட்டுக்கு வரும்போது, அம்மா வாசல்ல நம்மை அடிக்க துடைப்பத்தை வச்சிக்கிட்டு காத்திருக்கும்போது “ என்னம்மா இன்னுமா பெருக்கிட்டு இருக்கே”ன்னு கேப்போமே அதான் தைரியம்.
பேசுவதற்கு வார்த்தைகள் அதிகமாக இருந்தாலும் பேச முடியாமல் தவிக்கும் ஒரே இன்பமான துன்பம் தான் “ NO BALANCE”.
ஒரு பொண்ணு தலைகுனிஞ்சு நடக்க பெற்றோர்கள் என்ன செய்யனும்?
பொண்ணு கைல ஒரு செல்போனும் அதுல மெசேஜ் கார்டும் போட்டு கொடுக்கனும்.
பொதுவா பாய்ஸ் வாட்சை இடது கைல கட்டுராங்க, ஆனா பொண்ணுங்க வலது கைல கட்டுராங்க ஏன் தெரியுமா?
டைம் பாக்கத்தான்
eppadi.... eppadi... ithellaam?
ReplyDeleteபொதுவா பாய்ஸ் வாட்சை இடது கைல கட்டுராங்க, ஆனா பொண்ணுங்க வலது கைல கட்டுராங்க ஏன் தெரியுமா?
ReplyDeleteடைம் பாக்கத்தான்
nalla velai, naan kattalaina keela vilunthudumnu ninaichean
MY DEAR
ReplyDeleteVERY NICE....