எக்ஸாம் எழுதும் போது கொடுக்கப்படும் மூன்று மணி நேரத்தை செலவு செய்வது எப்படி?
எடுத்துக்காட்டாக 10 மணியிலிருந்து 1 மணி வரை எக்ஸாம் என்றால்.
- 10.00 - 10.10 ரெஜிஸ்டர் எண் மற்றும் என்ன பாடம், போன்றவற்றை எழுதுங்கள்
- 10.10 - 10.20 இந்த நேரத்தில் ஒவ்வொரு பக்கத்திற்கும் கோடுகள் வரையுங்கள்
- 10.20 - 10.40 கொடுக்கப்பட்டுள்ள விடைத்தாளில் உள்ள வரைமுறைகளை கவனமாகவும் பொறுமையாகவும் படிங்கள்
- 10.40 - 11.20 கேள்வித்தாளில் உள்ள எல்லாக்கேள்விகளையும் ஒருமுறை தெளிவாக படிக்கவும்
- 11.20 - 11.40 கேள்வித்தாளில் உள்ள கேள்விகள் சரியாக கொடுக்கப்பட்டுள்ளதா, அதை நீங்கள் சரியாக படித்துள்ளீர்களா என மறுமுறை பரிசோதித்து பாருங்கள்
- 11.40 - 12.20 எக்ஸாம் ஹாலில் எத்தனை ஃபிகர்கள் இருக்கிறார்கள் அவர்கள் என்ன செய்கிறார்கள் என ஒரு முறை பார்வையிடுங்கள்
- 12.20 - 12.40 எக்ஸாம் ஹாலில் இருக்கும் சூப்பர்வைசரை தண்ணீர் கேட்டு குடியுங்கள்
- 12.40 – 1.00 கடைசி இருபது நிமிடங்களில் எல்லா பக்கங்களிலும் எதாவது எழுதியிருக்கிறோமா என்று சிறிது பார்த்துவிட்டு ரிலாக்ஸ் செய்து கொள்ளுங்கள்
இதை விட சூப்பரா டைம்பாஸ் பண்ண வழி இருக்கே என் கிட்ட...
ReplyDeletefigurai sight adikkarathaa annaa???
ReplyDelete