சிவகாசிக்கும் நெய்வேலிக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா?
சிவகாசியில காசை கரியாக்குவாங்க நெய்வேலியில கரியை காசாக்குவாங்க இப்படிக்கு,
யோசனை பண்ணியே வீணாபோன சங்கத்தில் ஒரு சிங்கம்
இன்னைக்கு எங்க சங்கத்துக்கு விடுமுறை, அதானால எஸ்.எம்.எஸ் வரும் ஆனா மேட்டர் வராது
இப்படிக்கு, வேலைக்கு போகாம அடிக்கடி லீவ் எடுப்போர் சங்கம்
உனக்காக இருப்பேன் என்பது குடும்பம், உனக்காக மட்டும் இருப்பேன் என்பது காதல், நமக்காக நாம் இருப்போம் என்பது நட்பு, யாருக்காகவும் நான் இல்லை என்பது கொழுப்பு.
செடி வாடினால் தண்ணீர் விடுவேன், நான் வாடினால் கண்ணீர் விடுவேன், நீ வாடினால் என் உயிரை விடுவேன், நீ சந்தோசமா இருக்க அடிக்கடி இப்படி ரீல் விடுவேன்
விட்டுக்கொடுப்பது மட்டும் நட்பல்ல
எக்ஸாம்க்கு பிட்டு கொடுப்பதும் நட்பு தான்
”செங்கல்லால் பட்ட அடி உள்ளாரும் ஆறாதே சீக்ரெட்
கேமராவால் பட்ட அடி”
இப்படிக்கு நித்தி ஆனந்தா
நான் பெண்களை நெருப்பாக நினைப்பவன்!! அதானால் தான் ஓடிப்போய் அவர்களை அணைத்துகொள்ள துடிக்கிறேன். எல்லாம் சமூக சேவை தான் இப்படிக்கு, நித்தி ஆனந்தா சுவாமிகள்
சின்ன ஏமாற்றம் நம்மை கலங்க வைக்கும்
சின்ன பிரிவு நம்மை அழவைக்கும்
சின்ன வீடு நம்மை குஜால் படுத்தும்
இப்படிக்கு நித்தி
No comments:
Post a Comment