Monday, March 29, 2010

ஐடியாஸ் & கேள்விஸ்

வீட்டுக்கு கொசு வராம இருக்கனும்னா இரண்டு வழிகள்
  1. கொசுவுக்கு உங்களோட வீட்டு அட்ரஸை தப்பா கொடுக்கனும்
  2. கொசுவரும் போது வீட்ல லைட் ஆஃப் பண்ணிடனும் அப்போ தான் கொசு வீட்ல யாரும் இல்லைன்னு நினைச்சுட்டு போய்டும்.

எனக்கு சில சந்தேகங்கள் இருக்கு
  1. தண்ணி பாம்புக்கு ஜல்பு புடிக்குமா?
  2. கருப்பா இருக்கர எருமை மாடு எப்படி வெள்ளை கலர்ல பால் கொடுக்குது?
  3. சரக்கு ரெயில் தள்ளாடுமா?
  4. பிராந்திய ஹாட் ட்ரிங்க்ஸ்னு சொல்றாங்களே அதை அப்படியே குடிக்கலாமா இல்லை ஆத்தி குடிக்கனுமா?
  5. குண்டூசி ஒல்லியா தானே இருக்கு அப்ரம் ஏன் அதை குண்டூசின்னு சொல்றோம்?
இதுக்கெல்லாம் பதில் சொல்லமுடியுமா?
இப்படிக்கு தீவிரமா யோசிச்சு சயிண்ட்டிஸ்ட் ஆக துடிக்கும் இளைஞர் சங்கம்

17 comments:

  1. கொசுவரும் போது வீட்ல லைட் ஆஃப் பண்ணிடனும் அப்போ தான் கொசு வீட்ல யாரும் இல்லைன்னு நினைச்சுட்டு போய்டும்.

    //// enna ippadi solluringa ippoalam kosu emergency light, torch lightlam kontututhanga varuthu ....
    hahahahaha////

    ReplyDelete
  2. தண்ணி பாம்புக்கு ஜல்பு புடிக்குமா?


    appadinaa????

    ReplyDelete
  3. கருப்பா இருக்கர எருமை மாடு எப்படி வெள்ளை கலர்ல பால் கொடுக்குது?
    athukku mansu vellainga athan vellaiya kodukuu
    hahhahaha
    vanthutangapa peethiyai kilappa

    ReplyDelete
  4. பிராந்திய ஹாட் ட்ரிங்க்ஸ்னு சொல்றாங்களே அதை அப்படியே குடிக்கலாமா இல்லை ஆத்தி குடிக்கனுமா?
    /// appadiyae schapiduvennnnnnnnnn

    ReplyDelete
  5. குண்டூசி ஒல்லியா தானே இருக்கு அப்ரம் ஏன் அதை குண்டூசின்னு சொல்றோம்?

    aeppadingaaa ithulaammm

    hahhahahaha....ayoo blood varuthu kaathulaa

    ReplyDelete
  6. ayyooooooooooo kolluraangale kaappaathunga
    hahahahaha

    ReplyDelete
  7. intha aniyaayathai thatti ketkka inga yaarume illayaaaaaaaa? hahaha

    ReplyDelete
  8. ஹாய் அனு

    சக்தி

    ரம்யா

    கமெண்ட்ஸ் போட்டதுக்கு

    நன்றி!!!!!

    ReplyDelete
  9. மவளே இதை படிச்சி எனக்கு ஒரே ஜல்பு புடிச்சி போச்சு :(

    ReplyDelete
  10. அம்மா முடியல முடியலே இப்படிக்கு குத்த வச்சி யோசிக்கும் சங்கம் :)

    ReplyDelete
  11. //இதுக்கெல்லாம் பதில் சொல்லமுடியுமா?
    இப்படிக்கு தீவிரமா யோசிச்சு சயிண்ட்டிஸ்ட் ஆக துடிக்கும் இளைஞர் சங்கம்//

    அப்துல் கலாம் உங்களை தான் தேடிகிட்டு இருக்காரு :)

    ReplyDelete
  12. எப்படி இப்படியெல்லாம் யோசிக்கிறீங்க கலக்கல் . பகிர்வுக்கு நன்றி !
    தொடருங்கள் மீண்டும் வருவேன் .

    ReplyDelete
  13. கொசுவுக்கு உங்களோட வீட்டு அட்ரஸை தப்பா கொடுக்கனு
    kosuvelam nenga poi solrathala than ungala thedi varanga so ungala namba matanga...

    ReplyDelete
  14. கொசுவரும் போது வீட்ல லைட் ஆஃப் பண்ணிடனும் அப்போ தான் கொசு வீட்ல யாரும் இல்லைன்னு நினைச்சுட்டு போய்டும்.

    light r off pana pohum pothu ungalaye off pannidum parthu...

    ReplyDelete
  15. கருப்பா இருக்கர எருமை மாடு எப்படி வெள்ளை கலர்ல பால் கொடுக்குது?

    Athuku yaru eruma endu solla sonnathu athala than anthamari vela seiyithu...

    ReplyDelete
  16. சரக்கு ரெயில் தள்ளாடுமா?

    Nama thlla aadathan seiyum...

    ReplyDelete