அறியாமையின் ஆணிவேருக்கு
சூரியன்கூட தெரிவதில்லை
கண்மூடி தவம்கிடக்கு ஆந்தைக்கு
காண்பதெல்லாம் தன் இரையாக மட்டுமே
தீர்க்கமான அறிவின் கண் திறந்து
மூடக்கண்களை
மூடிக்கொண்டே இரு
ஆதவன்கரங்களில் செத்தொழிந்து
போகும் இரவின் கீற்றுகளும்
மாயப் பொய்களும்.
kavithai nalal irukku
ReplyDeleteநன்றி அன்னம்
ReplyDeleteவாவ்... பின் நவீனத்துவமா எல்லாம் எழுதுறாளே என தங்கை...
ReplyDelete