Wednesday, February 17, 2010

இரண்டு வரி விளம்பரம்



ஆசிரியர் தேவை 


சிந்திக்க தெரியாத 'அடி'முட்டாளுக்கு சிந்தனை தரும் செய்திகளை அளிக்க ஆதியும் அந்தமும் அடங்கிய புத்தகத்துடன் சிந்தனை அறிவும் போதிக்ககூடிய அறிவாளி ஆசிரியர் தேவை. தொடர்பு கொள்ளவேண்டிய முகவரி adimuttal@advt.in

ஐடியாக்கள் தேவை



கஷ்டப்பட்டு மூளையை கசக்கி எண்ணங்களையெல்லாம் எழுதி இல்ல கொட்டி ட்ராஃப்ட்ல சேர்த்துவச்சிருக்குர பதிவையெல்லாம் போடலாமா வேண்டாமான்னு ஐடியா சொல்ல ஐடியா அலமேலு மாதிரி மாங்காய்கள் தேவை தொடர்புகொல்ல வேண்டிய முகவரி biskothblog@bks.tc

No comments:

Post a Comment