Wednesday, February 24, 2010

செத்து செத்து விளையாடலாம் வாங்க.....

நம்ம ஊர்ல புது கேம் ஒன்னு அறிமுகப்படுத்தியிருக்காங்களே என்ன்ன்னு பாக்கலாம்னு போனா.....................



முதல் பரிசு : 50 லட்சம் (தலா 5 பேருக்கு)
இரண்டாம் பரிசு :  கார் (தலா 2 பேருக்கு)
இடம் : சேப்பாக்கம் க்ரவுண்ட்
தகுதி : திடகாத்திரமான இதயம்
விளையாட்டு : இளையதளபதி நடிச்ச 20 படம் பாக்கனுமாம்

ஹையோ இதுக்கே பயம்மா இருக்கேன்னு ஆச்சர்யப்பட்டா இன்னும் விளையாட்டோட விதிமுறைகள்னு சொல்லிருக்காங்க அது என்ன்ன்னு சாகப்போற நேரத்துல தெரிஞ்சுக்கர ரசிகர்களுக்காக சொல்றேன்
விதிமுறைகள்:
 1.   வாந்தி எடுக்க்கூடாது
2.       அவன் என்ன பண்ணாலும் திட்டாம படம் பாக்கனும்
3.       மயக்கம் போட்டு விழக்கூடாது
4.       சரியில்லை நம்பமுடியலை நடக்காது ஓடாது பறக்காதுனெல்லாம் பேச்சுக்கு பேச்சு திட்டிட்டு இருக்க்கூடாது
5.       கடைசியா முக்கியமான விசயம் படம் முடியர வரைக்கும் மூச்சைப் பிடிச்சுக்கிட்டு சாகாம இருக்கனும்.
இதுக்கெல்லாம் ரெடின்னா மட்டும் விளையாட்டுல கலந்துக்கோங்க

விளையாட்டுல கலந்துக்க தானே கூடாது அட்லீஸ் பார்வையாளரா பாக்கலாமேன்னு மட்டும் அங்கே வந்துடாதீங்க, எங்க தல காதுல கூட ரத்தம் வரைவைக்கும் அவ்ளோ பவர் ஃபுல்!!!!!!!!!!!

3 comments:

  1. என்ன கண்ணாமூச்சி விளையாட கூப்பிடறது மாதிரி கூப்பிடுறீங்க?
    ஹா ஹா ஹா

    ReplyDelete
  2. Thala padatha patha thalaa oru kidi

    ReplyDelete