பையன்: அப்பா 1+1 எவ்ளோ’பா?
அப்பா: அட மாங்கா மடையா, தடி மாடு, தண்ட சோறு, மரமண்டை, எருமாடு மாதிரி வளர்ந்திருக்கியே இதுகூடவா தெரியலை உனக்கு, அந்த கால்குலேட்டரை எடுத்து வா
ஹோட்டல்காரர்: தினமும் பார்சல் வாங்கறீங்க அதுக்கு இங்கேயே சாப்பிடவேண்டியது தானே
சிவா: மன்னிக்கனும் சார் டாக்டர் ஹோட்டல்ல சாப்பிடக்கூடாதுன்னு சொல்லிருக்கார்
குரங்கு1: எக்ஸ்க்யூஸ்மீ நான் இந்த மரத்துக்கு புதுசா வந்திருக்கேன் நான் உங்க பாஸ்கிட்ட பேசலாமா?
குரங்கு2: ஷ்ஷ்ஷ்ஷ் சத்தம் போடாதே எங்க பாஸ் சீரியஸா இந்த ஜோக்கை படிச்சுட்டு இருக்காரு
டீச்சர்: சூரியன் மேற்கே மறையும்’ இது இறந்த காலமா நிகழ்காலமா எதிர்காலமா?
மாணவன்: டீச்சர் அது சாயங்காலம் டீச்சர்
அப்பா: ஏண்டா நேத்து குடிச்சிட்டு விழுந்து கிடந்தே?
பையன்: எல்லாம் கெட்ட சகவாசம் தான்பா, 6பீர் 6 பேரு, அதுல 5 பேரும் குடிக்கலை. இந்த மாதிரி ஃப்ரண்ட்ஸ் இருந்தா இப்படி தான்.
பையன்: ‘காதல் வந்தால் சொல்லியனுப்பு’
பொண்ணு: போடா லூசு கல்யாணமே வந்திருச்சு.. இந்தா பத்திரிகை ‘உயிரோடிருந்தால் மொய் அனுப்பு”
ஹோட்டல்காரர்: தினமும் பார்சல் வாங்கறீங்க அதுக்கு இங்கேயே சாப்பிடவேண்டியது தானே
ReplyDeleteசிவா: மன்னிக்கனும் சார் டாக்டர் ஹோட்டல்ல சாப்பிடக்கூடாதுன்னு சொல்லிருக்கார்
ayyoooooooo arivu kozhunthu hhaahhaha
குரங்கு1: எக்ஸ்க்யூஸ்மீ நான் இந்த மரத்துக்கு புதுசா வந்திருக்கேன் நான் உங்க பாஸ்கிட்ட பேசலாமா?
ReplyDeleteகுரங்கு2: ஷ்ஷ்ஷ்ஷ் சத்தம் போடாதே எங்க பாஸ் சீரியஸா இந்த ஜோக்கை படிச்சுட்டு இருக்காரு
boss naanthaan krangu one yaarunnu theriyum athuyaaru kurangu 2?
:)
ReplyDelete:)
ReplyDelete