அவள் என்னைப்பிரிந்தால்
மது குடிக்க மாட்டேன்
தாடி வளர்க்க மாட்டேன்
அழுது புலம்ப மாட்டேன்
அமைதியாக தூங்கிக்கொண்டிருப்பேன்
அவள் தங்கையின் மடியில்!
இன்றைய தத்துவம்:
உங்களை யாராவது கல்லால் அடித்தால், நீங்க அவர்களை பூக்களால் அடியுங்கள், ஆனால் பூத்தொட்டியுடன் அடிக்க மறக்காதீர்கள்
என்னதான் பூமி சூரியனை சுத்தி சுத்திவந்தாலும் சூரியன் பூமிக்கு பிக் அப் ஆகாது
என்ன தான் செண்டிமெண்ட் பாத்தாலும் கப்பல் கிளம்பும்போது எலுமிச்சைபழம் வைக்கமுடியாது, சங்கு ஊதினாத்தான் கிளம்பும். இப்படிக்கு கப்பலில் மல்லாக்க படுத்துக்கொண்டு யோசிப்போர் சங்கம்
யானை எறும்பு ரெண்டு பேரும் ஒரே வகுப்புல படிக்கிறாங்க, யானை எப்பவு சரியான நேரத்துக்கு வந்துடும் ஆனா எறும்பு தினமும் க்ளாஸ்க்கு லீவ் போட்டுடும் ஏன் தெரியுமா??????????? ஏன்னா அது ‘கட்’ டெறும்பு.
நீங்க எப்பவும் சிரிச்சுக்கிட்டே இருக்கனும் அதை நான் பாத்து ரசிக்கனும். இதெல்லாம் நடக்க நீங்க மெண்டலா இருக்கனும் நான் டாக்டரா இருக்கனும்.
கப்பலே கவிழ்ந்தாலும் கன்னத்துல கைவக்கக்கூடாது
ஏன் தெரியுமா?
கன்னத்துல கைவச்சிருந்தா எப்படி நீச்சல் அடிக்கமுடியும்.
ட்ரெயின் வரும்போது ட்ராக்ல நின்னவனும், கோபம் வரும்போது “வாணி” முன்னாடி நின்னவனும் பொழச்சதா சரித்திரமே இல்லை!
அரிசி புட்டு குழாபுட்டு, இதைஎல்லாம் சாப்பிடலாம் ஆனா இன்புட் அவுட்புட்’டை சாப்பிடமுடியுமா! இப்படிக்கு லேப்ல அவுட்புட் வராமல் பசியில் துடிப்போர் சங்கம்
டெரரர் மொக்கை: மூணு கரப்பான் பூச்சி ரோட்ல நடந்துபோனதாம். திடீர்ன்னு “விழி மூடி யோசித்தால் அங்கேயும் வந்தாய்” பாட்டு பாடினாங்களாம்,
அப்பறம் அந்த மூணு கரப்பான் பூச்சியும் செத்துப்போச்சாம்
ஏன் தெரியுமா?
ஏன்னா அது ஒரு ‘ஹிட்’ சாங்.
இன்றைய தத்துவம்:
ReplyDeleteஉங்களை யாராவது கல்லால் அடித்தால், நீங்க அவர்களை பூக்களால் அடியுங்கள், ஆனால் பூத்தொட்டியுடன் அடிக்க மறக்காதீர்கள்
m adikaren adikaren unga mandai udainjaa naan porupilai hahaha
என்னதான் பூமி சூரியனை சுத்தி சுத்திவந்தாலும் சூரியன் பூமிக்கு பிக் அப் ஆகாது
ReplyDeleteamaa amaa hahahaha
ட்ரெயின் வரும்போது ட்ராக்ல நின்னவனும், கோபம் வரும்போது “வாணி” முன்னாடி நின்னவனும் பொழச்சதா சரித்திரமே இல்லை!
ReplyDeleteayyo vani avvlo kodoorama?