அம்மா கை புரெடக்ஷன்ஸ் வழங்கும்
“வெள்ளை நாயகன்”
ரவை
நடிக்கும்
“அம்மா செஞ்ச உப்புமா”
நடிகர்கள்
ஹீரோ - ரவை
ஹீரோயின்ஸ் - தக்காளி
துணை நடிகர்கள் - இஞ்சி, கருவேப்பிலை, கொத்துமல்லி
வில்லன் - பச்சைமிளகாய்
இசை அமைப்பாளர் - கடுகு
சோக பாடல்கள் - வெங்காயம்
ஒளிப்பதிவாளர் - தீப்பெட்டி
ஒப்பனையாளர் - எண்ணெய்
சண்டைப்பயிற்சி - கரண்டி
காமெடி - உப்பு
இயக்கம் - அடுப்பு
விரைவில்
” உங்க அபிமான தட்டுகளில்”
காத்திருங்கள்
தலைப்பும் நடிப்பவர்கள் பெயரும் போட்டுட்டீங்க... படம் எப்ப ரிலேஸ் ஆகும்... அதாவது எப்படி செய்யறதுனு போடவே இல்லை...
ReplyDeleteஅதான் காத்திருக்க சொல்லிருக்கோம்ல
ReplyDeleteஅட வித்தியாசமான சொல்முறை செய்முறை பத்தி
ReplyDeleteசெய்முறை இனிமே தான்
ReplyDeleteநிஜமா அம்மா கைவண்ணம் தானே.. எங்களை வச்சி எதும் காமெடி கீமெடி பண்ணலையே.. :)
ReplyDeleteஹா ஹா .. காலை காட்சிக்கு மட்டும்தானா?.. இல்ல மதியத்துக்கும் அதேதானா?
ReplyDeleteஇன்னும் ரிலீஸே பண்ணலை அதுக்குள்ள காலைக்காட்சி மாலைக்காட்சிக்கு போயிட்டீங்களா...
ReplyDeleteதங்கள் வரவிற்கு நன்றி சஞ்சய் & சூர்ய கண்ணன்
ஒரு வருசம் ஆகப்போகுது ,இன்னுமா ரிலீஸ் ஆகல ?
ReplyDeletenice one