Tuesday, January 12, 2010

எண்ணவென்று தெரியாமல்......... - சுட்டது


என்னைஎன்னவென்று எண்ணாமல்என்னையெடுத்துரைக்கும் எண்ணமெல்லாம்ஏனோவென்று எண்ணிய காலங்களில்ஏனோ எண்ணத்தோன்றவில்லை எண்ணுவதற்கு
என்னை என்னவென்று எண்ணித்தோன்றிஎன்னை யெண்ணாமல் இருந்த எண்ணங்களெல்லாம்எண்ணியெண்ணி எண்ணாமாட்டாதஎண்ணத்தால் அழிந்ததுவே
அழிந்ததும் அழிந்ததா, மெய்யோயென்றிருந்தஅகத்தையும் அழித்து விட்டேயழிந்ததுஅகமெல்லாம் வெறுமை நிறைந்தது போல்அகமும் புறமும் அழிந்ததுபோல் எண்ணம்
எண்ணத் தோன்றவில்லை எண்ணமும் தோன்றவில்லைஎல்லாமே ஓய்ந்தது. எண்ணாதிருக்க எண்ணிய நாள்.எங்கும் நிசப்தம். நிலைத்திருக்க நினைத்தபோதுஎண்ணித்தொடங்கியிருந்தேன் நான் மறுபடி ...............

வினோத்- கன்னியாகுமரி

1 comment:

  1. சுட்டது சரி... இவ்ளோ குழப்பமான கவிதை எப்படி புரிஞ்சுகிட்டீங்க நீங்க...

    ReplyDelete